எஸ் என் சுரேந்தர் அவர்கள் பாமா விஜயம் படத்தில் இடம்பெற்றவரவுஎட்டணா பாடலை பாடிய தகவல் இப்போது தான் கேட்கிறேன் மிக்க மகிழ்ச்சி டி எம் எஸ்ஐயா அவர்களின் முதாலாவது நிணைவுதினத்தன்று நடந்த இசைநிகழ்ச்சி யில் சுரேந்தர் அவர்களும் இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியது மறக்கமுடியாதது நானும் அந்த நிணைவுநாள் விழாவில் கலந்து கொண்டு சுரேந்தர் அவர்களுடன் புகைபடம் எடுத்து கொண்டது இன்றும் என்னிடத்தில் உள்ளதுஅவரை பற்றிய பாடல்களின் தொகுப்பு சிறப்புக்குரியது நன்றி மதுரை அவனியாபுரம் சுப்பிரமணியன் டி எம் எஸ் ஐயாவின் தீவிர ரசிகன்
பொன் மானே சோகம் ஏனோ இந்த பாடலை ஏன் சார் சொல்ல மறந்துட்டிங்க இந்தபாடலை கேட்டபின்புதான் சார் உங்கள் ரசிகனானேன் என்னுடைய மகனுக்கு சார் பெயர்தான் சூட்டிருக்கேன்
நடிகர் மோகனுக்கு திரை குரல் வாழ்வு நல்கிய அறிவாளர். பாடி இருக்கும் பாடலனைத்தும் ஹிட் என்றாலும் மாலை இளம் மனதில், பாரிஜாத பூவே , தனிமையிலே போன்ற பாடல்கள் இவரை தனியாக தனித்திறமையாக நிறுத்திய பாடல்கள். மோகன் இவரை அங்கீகரிக்காததால் அதிகம் மனம் உடைந்து போனார். மோகனின் வாழ்வு நடிகையால் சீரழிந்தது அதோடு சேர்ந்து இவரது திரைவாழ்வும் பின்குரல் போன்று பின்னுக்கே சென்று நின்று விட்டது. தொலைக்காட்சி அலைகள் வராவிட்டால் இவர் காணாமல் போயே இருப்பார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமே இன்றும் மனதில் நிற்கிறார். நன்றி
வணக்கம் Dr மாலை இளம் மனதில் ஆசைகளை இப் பாடலின் வீடியோ இருந்தால் பதிவிறக்கம் செய்யவும் , இப் பாடல் காட்சியில் தோன்றிய கதாநாயகன் விஜயகுமார் என்று நினைக்கிறேன் , இப் பாடல் வருவதற்க்கு முன்னர் இப் பாடலின் சாயலில் ஒரு பாடல் வெளிவந்ததது வள்ளி தெய்வானை படத்தில் மலர்களின் ராஜா அழகிய ரோஜா இப் பாடலை பாடியவர்கள் தனசேகர் . மல்லிகா இந்த இருவரின் குரலும் S.N. சுரேந்தர் , ஷோபா சந்திரசேகரரின் குரலைப் போலவே உள்ளது , முடிந்தால் இவர்களை பற்றிய தகவல்களை அறியதாருங்கள் , மேலும் ஒரு மானை தேடுது மான் விழி ( அசோக் ) , சந்தக்கவிகள் பாடிடும் ( பிரமானந்தம் ) காதல் என்னும் கோவில் ( சூலமங்களம் முரளி )
நடிகர் மோகனின் மறு பக்கமாக இருந்தவர், இவர் குரலுக்கு ஈடு, இணை எதுவும் இல்லை ❤🧡💛💚💜🙏
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
எஸ் என் சுரேந்தர் அவர்கள் பாமா விஜயம் படத்தில் இடம்பெற்றவரவுஎட்டணா பாடலை பாடிய தகவல் இப்போது தான் கேட்கிறேன் மிக்க மகிழ்ச்சி
டி எம் எஸ்ஐயா அவர்களின் முதாலாவது நிணைவுதினத்தன்று நடந்த இசைநிகழ்ச்சி யில் சுரேந்தர் அவர்களும் இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியது மறக்கமுடியாதது நானும் அந்த நிணைவுநாள் விழாவில் கலந்து கொண்டு சுரேந்தர் அவர்களுடன் புகைபடம் எடுத்து கொண்டது இன்றும் என்னிடத்தில் உள்ளதுஅவரை பற்றிய பாடல்களின் தொகுப்பு சிறப்புக்குரியது நன்றி
மதுரை
அவனியாபுரம்
சுப்பிரமணியன்
டி எம் எஸ் ஐயாவின் தீவிர ரசிகன்
தகவலுக்கு நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அலைகள் ஓய்வதில்லை... கார்த்திக் கு இவர் தான் பின்னணி குரல்...
My favorite singer s n surrender sir avarin songs koduthathakku romba thanks sir
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Arumaiyana voice be blessed 🙌🥰
@@Roseline-x9d Thank you for your support and blessings
விஜய் அவர்களின் தாய் மாமா சுரேந்தர் அவர்கள் பாடிய பல பாடல்கள் வேற லெவல்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தார்....
ஆம். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Super padalgal .supero super .
Thank you so much for your support. Stay connected with my videos
சிறப்பு!நல்ல தகவல்கள்!💐🙏
நன்றி மகிழ்வுடன் திரு. தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்த்துகள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Vera level sir onga voice ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much for your support. Stay connected with my videos
Wow nice sir Tq u sir my favourite singer SN surender sir
Thank you so much for your support. Stay connected with my videos
@@DrSSenthilkumarDrSSK welcome sir ok sure sir
👍👍🙏🙏
நன் றி மிக்க
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிகுந்த மகிழ்ச்சி
Beautiful singer🎤❤❤❤
Thank you so much for your support. Stay connected with my videos
Very Nice
Ariya pala seythigalai thanthullirgal Sir....
All songs are very nice....
Thank you Sir 💐🙏
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
இனிமை அனைத்து
நன்றி மகிழ்வுடன்
Vazhga valamudan....ivarathu kural valam 🎉🎉🎉
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
SUPER
Lk 1 arumai padhivu 💐👌sir
Thank you so much for your support. Stay connected with my videos
THANKS
நன்றி மகிழ்வுடன்
Nee ven maligai is a very nice and famous song of surendar sir and vani mam film name veetuku oru kannagi 🌼
Thank you so much for your information. Stay connected with my videos
பொன் மானே சோகம் ஏனோ இந்த பாடலை ஏன் சார் சொல்ல மறந்துட்டிங்க இந்தபாடலை கேட்டபின்புதான் சார் உங்கள் ரசிகனானேன் என்னுடைய மகனுக்கு சார் பெயர்தான் சூட்டிருக்கேன்
பொன் மானே பாடலைப் பாடியது உன்னிமேனன் மற்றும் உமா ரமணன். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Thank you sir
Superb friend nice sharing big like happy weekend dear
Thank you so much for your support. Stay connected with my videos.
Beautiful singer
Thank you so much for your support. Stay connected with my videos
Very nice 🎉
Thank you so much for your support
I like all Surendar songs .especialy songs for actor Mohan. Thanks for your all informations 😊
Thank you so much for your support. Stay connected with my videos
Supper
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Superb sir 🎉🎉
Thank you so much for your support. Stay connected with my videos
❤️❤️❤️❤️💯💯💯💯💯💯👌👌👌
@@ThayaShuthaher Thank you for your support. Stay connected with my videos
நடிகர் மோகனுக்கு திரை குரல் வாழ்வு நல்கிய அறிவாளர். பாடி இருக்கும் பாடலனைத்தும் ஹிட் என்றாலும் மாலை இளம் மனதில், பாரிஜாத பூவே , தனிமையிலே போன்ற பாடல்கள் இவரை தனியாக தனித்திறமையாக நிறுத்திய பாடல்கள். மோகன் இவரை அங்கீகரிக்காததால் அதிகம் மனம் உடைந்து போனார். மோகனின் வாழ்வு நடிகையால் சீரழிந்தது அதோடு சேர்ந்து இவரது திரைவாழ்வும் பின்குரல் போன்று பின்னுக்கே சென்று நின்று விட்டது. தொலைக்காட்சி அலைகள் வராவிட்டால் இவர் காணாமல் போயே இருப்பார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமே இன்றும் மனதில் நிற்கிறார். நன்றி
@@rajanrg செறிவான தகவலுக்கு நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Like his songs
விஜயகாந்த்துக்கும் குரல் கொடுத்தவர்
ஆம். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Ok
வணக்கம் Dr மாலை இளம் மனதில் ஆசைகளை இப் பாடலின் வீடியோ இருந்தால் பதிவிறக்கம் செய்யவும் , இப் பாடல் காட்சியில் தோன்றிய கதாநாயகன் விஜயகுமார் என்று நினைக்கிறேன் , இப் பாடல் வருவதற்க்கு முன்னர் இப் பாடலின் சாயலில் ஒரு பாடல் வெளிவந்ததது வள்ளி தெய்வானை படத்தில் மலர்களின் ராஜா அழகிய ரோஜா இப் பாடலை பாடியவர்கள் தனசேகர் . மல்லிகா இந்த இருவரின் குரலும் S.N. சுரேந்தர் , ஷோபா சந்திரசேகரரின் குரலைப் போலவே உள்ளது , முடிந்தால் இவர்களை பற்றிய தகவல்களை அறியதாருங்கள் , மேலும் ஒரு மானை தேடுது மான் விழி ( அசோக் ) , சந்தக்கவிகள் பாடிடும் ( பிரமானந்தம் ) காதல் என்னும் கோவில் ( சூலமங்களம் முரளி )
அந்த பாடலின் காணொளி கிடைக்கவில்லை. நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
❤❤❤
Thank you so much for your support. Stay connected with my videos
Ellarukum pakka va பொருத்தமா eruku
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள்.
SONGS
VIJI
4th like here
Thank you so much for your support. Stay connected with my videos.
En apimaane paadahi swarnalatha amma kku oru post poadunge sir
ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். நிச்சயமாக பார்க்கவும். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Jallana neer thuli pattu
Thank you so much for your information. Stay connected with my videos
Siliku thavani padal evar padiyatha ?
Thank you so much for your information. Stay connected with my videos
❤❤❤❤❤❤❤❤❤😂
இவர் தானா. நடிகர் மோகனுக்கு பின்னாளில் பின்னணிக் குரல் கொடுக்க மறுத்தவர்?
தெரியவில்லை. நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
THANKS
❤❤❤❤❤❤
Stay connected with my videos. Thank you very much
❤❤❤❤❤